TAFSIR-AL-QURAN

Sabtu Kedua Setiap Bulan 8.30 mlm.

KELAS IHYA ULUMIDDIN

Sabtu Ke empat Setiap Bulan 8.30 mlm.

KELAS INTENSIF CUTI SEKOLAH

Hafazan, Amali Wuduk, Solat. 9.00 pg-1.00

MENGAJI AL QURAN, FARDU AIN, HAFAZAN

Isnin - Khamis (4 hari) 5.30 ptg-9.30 mlm.

MAJLIS MALAM JUMAAT

Burdha Syaarif/Asmaul Husnah/Ratib jalaliyah dan Bacaan Surah Yasin. 8.15 mlm-9.30 mlm

23 October 2014

முஹர்ரம் ஹிஜ்ரி 1436 இஸ்லாமிய புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி!!!



மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், முஹர்ரம் ஹிஜ்ரி 1436 இஸ்லாமிய புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியும்,மற்றும் ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டை வழியனுப்பும் விழாவும்,நடைபெற உள்ளது.

அது சமயம்,selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்,

ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டின் இறுதி துஆவும்,மற்றும் ஹிஜ்ரி 1436 இஸ்லாமிய புத்தாண்டின் ஆரம்ப சிறப்பு துஆவும் நடத்தப்பட இருக்கிறது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்.

( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா மூன்றாவது வசனம்

  
18-10-2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

 தலைப்பு ;- ( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா மூன்றாவது வசனம் 
சிறப்புப்பேருரை ;- 
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

13 October 2014

மதரஸா இமாம் கஜ்ஜாலி ( ரஹ் ) தஃப்ஸீர் வகுப்பு



selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
11 -10 -2014  சனிக்கிழமை 
( தஃப்ஸீர்  سورة طه ) திருக்குர்ஆன்   விரிவுரை. 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.